Home செய்திகள்

செய்திகள்

அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

வரும் ஜனவரி 13 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற டாடா அல்ட்ராஸ் காருக்கான முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான...

2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியான பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியான இரு சக்கர வாகனங்களில் அதிக வரவேற்பினை பெற்ற புத்தம் புதிய பைக்குகள் உட்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்களும் சந்தைக்கு வந்துள்ளது. 1. ராயல் என்பீல்ட் மீட்டியோர் 350 முந்தைய தண்டர்பேர்டு...

2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் 2020 ஆம் ஆண்டு மிக கடுமையான சவால் நிறைந்ததாக விளங்கி வரும் நிலையில், இரு சக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வெளியான பேட்டரி ஸ்கூட்டர்களின் பட்டியலை தொடர்ந்து...

2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த கார்கள் மற்றும் எஸ்யூவிகள்

2020 ஆம் ஆண்டின் இறுதி நாளில் உள்ள நாம் கடந்த 366 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த கார்களில் மிக முக்கியமான மாடல்களின் தொகுப்பினை பற்றி அறிந்து கொள்ளலாம். 1. மஹிந்திரா...

update: இனி இரண்டு ஏர்பேக்குகள் கார்களில் கட்டாயாமாகிறது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பெரும்பாலான குறைந்த விலை பட்ஜெட் ரக கார் மாடல்களுக்கு அடிப்படை வேரியண்டில் ஒரு ஏர்பேக் மட்டுமே பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இனி இரண்டு ஏர்பேக்குகள் கட்டாயமாக்க...

வாவ்.! மேக்னைட் எஸ்யூவி காத்திருப்பு காலம் 8 மாதங்களாக உயர்ந்தது

நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு மற்றும் விற்பனை துவங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அதிகபட்சமாக 32 வாரங்கள் வரை டெலிவரி பெற காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரூ.4.99...

ஜனவரி 26., டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

வரும் ஜனவரி 26 ஆம் தேதி 71 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 7 இருக்கை பெற்ற கிராவிட்டாஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு வெளியிட...

ஜனவரி முதல் ஸ்கோடா கார்கள் விலை உயருகின்றது

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்பாக இந்தியாவின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதை உறுதி செய்திருந்தன. அந்த வரிசையில் தற்போது...

டிசி அவந்தி கார் மோசடி வழக்கில் திலீப் சாப்ரியா கைது..!

பிரசத்தி பெற்ற இந்திய டிசி டிசைன்ஸ் நிறுவனம், கார் மற்றும் ஆடம்பர வாகனங்களை கஸ்டமைஸ் செய்வதில் முன்னணி வகிக்கின்ற நிலையில் மோசடி மற்றும் ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் இந்நிறுவன தலைவர் திலீப் சாப்ரியா...

ஜனவரி 7.., 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகிறது

ஜீப் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை பெற்ற காம்பஸ் எஸ்யூவி காரின் அறிமுகத்தை ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதன்...

விரைவில்.., புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 விற்பனைக்கு வெளியாகிறது

மீட்டியோர் 350 பைக்கின் வெற்றியை தொடர்ந்து புதிய J-பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக்கில் இடம்பெற உள்ள மாற்றங்கள் மற்றும் சிறப்புகள் தற்போது வரை சோதனை ஓட்ட...

டிரைவிங் லைசென்ஸ் உட்பட வாகனங்களின் சான்றிதழ் மார்ச் 2021 வரை நீட்டிப்பு

கோவிட்-19 பரவல் காரணமாக வாகனங்களுக்கான சான்றிதழ்கள் உட்பட ஓட்டுநர் உரிமம் என அனைத்தும் புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மார்ச் 31,2021 வரை நீட்டிக்க மத்திய சாலை போக்குவரத்து...

Most Read