ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ஏப்ரல் 12ல் அறிமுகம்
வருகின்ற ஏப்ரல் 12 ,2017ல் இந்திய சந்தையில் ஃபியட் கிறைஸரின் ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் காம்பாஸ் வரக்கூடும்… ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ஏப்ரல் 12ல் அறிமுகம்