டிவிஎஸ் மோட்டாரின் கீழ் செயல்படுகின்ற மிகவும் பாரம்பரியமிக்க நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 6க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பட்ஜெட் ரக விலையில் எந்த மோட்டார் சைக்கிள்களையும் தற்போது அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் இந்த மாடலானது மிகவும் பிரீமியம் டிசைன் டைனமிஸம் மற்றும் டீடையில் எனத் தொடர்ந்த தனது பாரம்பரியத்தை தக்க வைத்துக்கொள்ளும் என நிறுவனம் குறிப்பிட்டு இருக்கின்றது.
புதிய மாடல்கள் 650சிசி இன்ஜின் அடிப்படையில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை ஆனால் எந்த இன்ஜின் விபரமும் தற்பொழுது வெளியிடப்படவில்லை மாடல்கள் ஆனது இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.
மிகவும் பிரீமியம் சந்தையில் இந்நிறுவனம் தற்பொழுது 961 மற்றும் V4 பைக்குகளை சிறப்பு பதிப்புகளாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்து வருகின்றன. மிகக்குறைந்த விலையில் நார்ட்டன் நிறுவனத்தை டிவிஎஸ் வாங்கினாலும் கூட தற்பொழுது சுமார் 2.3 மில்லியன் யூரோ அளவிலான முதலீடு திட்டங்களை மேற்கொண்டுள்ளது
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…