ஜிஎஸ்டி 2.0 காரணமாக இந்தியாவில் வாகனங்கள் விலை சரிய துவங்கியுள்ள நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ரூ.66,900 முதல் அதிகபட்சமாக ரூ.3,26,900 வரை குறையும் என்பதனால் இந்நிறுவன விர்டஸ், டைகன் மற்றும் டிகுவான் ஆர்-லைன் போன்ற மாடல்கள் பலன் பெற உள்ளது.
வோக்ஸ்வாகன் விர்டஸ் செடான் கார்களின் விலை ₹66,900 வரை குறையும்.
வோக்ஸ்வாகன் டைகன் காம்பாக்ட் எஸ்யூவி கார்களின் விலை ₹68,400 வரை குறையும்.
வோக்ஸ்வாகன் டிகுவான் ஆர்-லைன் அதிகபட்ச நன்மையைப் பெறும், இதன் விலை ₹3,26,900 வரை குறையும்.
New Price list
Model | Variant | Old Ex-Showroom Price | New Price (after GST benefit) | Maximum Price Reduction |
Volkswagen Virtus | GT Plus Sport DSG | ₹19,39,900 | Est. ₹18,73,000* | Up to ₹66,900 |
Volkswagen Taigun | GT Plus Sport DSG | ₹22,61,000 | Est. ₹21,92,600* | Up to ₹68,400 |
Volkswagen Tiguan | R-Line 2.0L TSI | ₹48,99,900 | Est. ₹45,73,000* | Up to ₹3,26,900 |
வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி விலை குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.