டொயோட்டா கார்கள் விலை 3 % உயருகின்றது

டொயோட்டா கிரிலோஸ்கர் இந்தியா நிறுவனம் ஜனவரி மாதத்திலிருந்து 3 சதவீதம் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களுக்கும் விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா கார்கள் விலை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஃபார்ச்சூனர்,இன்னோவா க்ரிஸ்டா எட்டியோஸ், லிவா உட்பட... Read more »

இனோவா மற்றும் ஃபார்ச்சூனர் விலை 2 % உயர்வு

இந்தியாவின் பிரபலமான எம்பிவி மாடலான டொயோட்டா இனோவா க்ரிஸ்டா மற்றும் கம்பீரமான டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி என இரு மாடல்களின் விலையும் உயர்ந்துள்ளது. இனோவா மற்றும் ஃபார்ச்சூனர் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரீஸ்டா எம்பிவி காரின் விலை 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இனோவா... Read more »

டொயோட்டா இன்னோவா விடைபெறுகின்றது

தற்பொழுது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இந்திய வாடிக்கையாளர்களின் மிகவும் பிடித்தமான மாடல்களில் ஒன்றாகும். புதிய தலைமுறை இன்னோவா க்ரீஸ்டா வரவுள்ளதால் பழைய மாடலுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இறுதி மாடலுக்கு விடைகொடுக்கும் படங்கள் இணையத்தில்... Read more »

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் அறிமுகம் – Toyota Innova

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா கார் முற்றிலும் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் பல நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த... Read more »

டொயோட்டா இன்னோவா காரின் முக்கிய விபரங்கள் – 2016 – updated

2016ம் ஆண்டின் டொயோட்டா இன்னோவா கார் வரும் 23ந் தேதி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டொயோட்டா இன்னோவா கார் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா  தோற்றம் மட்டுமல்லாமல் உட்புறம் மற்றும் புதிய என்ஜின் கூடுதல் வசதிகள் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என... Read more »

2016 டொயோட்டா இன்னோவா டீசர் வெளியீடு

டொயோட்டா இன்னோவா காரின் இரண்டாம் தலைமுறை மாடல் வரும் 23ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. . 2016 டொயோட்டா இன்னோவா கார் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரவுள்ளது. இரண்டாம் தலைமுறை இன்னோவோ முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு சொகுசு கார்களுக்கு இணையான தோற்றத்துடன்... Read more »

டொயோட்டா இன்னோவா நவம்பர் 23 அறிமுகம் – 2016

புதிய டொயோட்டா இன்னோவா வரும் நவம்பர் 23ந் தேதி உலகிற்க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2016 டொயோட்டா இன்னோவா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பிரிமியம் அம்சங்களுடன் சொகுசு காருக்கு இணையாக விளங்கும். டொயோட்டா இன்னோவா புதிய இன்னோவா எம்பிவி காரில் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்... Read more »

புதிய டொயோட்டா இன்னோவா முக்கிய விவரங்கள்

வரவிருக்கும் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி கூடுதலான வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். இன்னோவா காரின் விலை ரூ.1.0 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை விலை கூடுதலாக இருக்கும். இந்தியாவின் எம்பிவி சந்தையில் முதன்மையாக விளங்கும் இன்னோவா சிறப்பான... Read more »

ஸ்டைலான டொயோட்டா இன்னோவா படங்கள் லீக்கானது

2016 ஆம் ஆண்டில் முற்றிலும் மாறுபட்ட இன்னோவா கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இணையத்தில்  இன்னோவா எம்பிவி காரின் படம் வெளியாகியுள்ளது. புதிய இன்னோவா கார் தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட நிலையில் அல்டிஸ் மற்றும் கேம்ரி போன்ற முன்பக்க... Read more »

10வது பிறந்த நாளை கொண்டாடும் இன்னோவா

டொயோட்டா கார் நிறுவனத்தின் இன்னோவா எம்பிவி காரினை இந்தியாவில் அறிமுகம் செய்து 10 வருடங்களை கடந்துள்ளதால் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்த விலை உயர்த்தியுள்ளது. இன்னோவா கார் விலை உயர்வு டொயோட்டா இன்னோவா காரினை போல மிக சிறப்பான சொகுசு வசதி... Read more »