இந்தியாவின் தேசிய டீசல் என்ஜின் விடைபெறுகிறது – ஃபியட் 1.3 MJD
இந்தியாவின் பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்பட்ட ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உற்பத்தியை ஃபியட் இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் முதன்மையான மாருதி ...
Read more