ஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது

இந்திய பயணிகள் வாகன சந்தையில் எஸ்யூவி ரக விற்பனை அமோகமான வளர்ச்சி பெற்று வருகின்ற நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி 25,000 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ததை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக ஜீப் காம்பஸ் பெட்ராக் ₹ 17.53 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஜீப்... Read more »

ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.80,000 உயருகின்றது

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ.80,000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காம்பஸ் எஸ்யூவி விலை இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடலாக விளங்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை... Read more »

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைப்பு

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் 1200 கார்கள் ஏர்பேக் பிரச்சனையின் காரணமாக திரும்ப அழைக்கப்பட உள்ளது. காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைப்பு அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் கனடா உட்பட இந்தியா போன்ற நாடுகளில் சுமார் 8500-க்கு அதிகமான காம்பஸ்... Read more »

ரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி செஸ்

ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் ஜீப் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்வு சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு... Read more »

10,000 முன்பதிவுகளை அள்ளிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி ரக சந்தையில் ரூ.14.95 லட்சத்தில் ஜீப் காம்பஸ் வெளியிடப்பட்டதை தொடர்ந்து 10,000 காம்பஸ் மாடல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் முன்பதிவு விபரம் க்ரெட்டா, எக்ஸ்யூவி500 ஹெக்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ள காம்பஸ் எஸ்யூவி... Read more »