Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsBike News

டிவிஎஸ் XL 100 மொபட் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 27,January 2016
Share
SHARE

சென்னை :  ரூ.29,539 விலையில் டிவிஎஸ் XL 100 மொபட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 ஸ்ட்ரோக்குகளை கொண்ட  டிவிஎஸ் XL 100 வேரியண்ட் ஹெவி டூட்டி சூப்பர் XL பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு , பாண்டிச்சேரி , உத்திரப்பிரதேசம் , உத்திரகான்ட் ,  கேரளா , பிகார் , ஜார்கண்ட் மற்றும் அந்தமான் நிக்போர் போன்றவற்றில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் XL 100 பைக்கில் 4.2PS ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7CC 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 6.3Nm ஆகும். சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் XL 100 மொபட் மைலேஜ் 67 கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஸ்பிரிங் பெற்றுள்ளது.  முன்பக்கத்தில் 80 மிமீ டிரம் மற்றும் பின்பக்கத்தில் 110மிமீ டிரம் பிரேக் பெற்றுள்ளது. 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சிவப்பு , பச்சை , கருப்பு , நீளம் மற்றும் கிரே என 5  வண்ணங்களில் கிடைக்கின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல்100 விலை ரூ.29,539 தமிழக எக்ஸ்ஷோரூம் ஆகும்.

 

சுசுகி இ ஆக்சஸ்
சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
TAGGED:TVS
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms