Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ராயல் என்ஃபீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார் சைக்கிள் விற்பனை தொடங்கியது

By MR.Durai
Last updated: 5,October 2018
Share
SHARE

ராயல் என்ஃபீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலைகள் முறையே $5799 மற்றும் $5999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட், குரோம் மற்றும் கஸ்டம் என மூன்று வகைகளாக வெளி வர உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ராயல் என்ஃபீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார் சைக்கிள் இந்தியாவுக்கு வரும் என்று இந்த நிறுவன அதிகாரி ஒருவர் உறுதி அளித்துள்ளனர்.

இந்த புதிய ராயல் என்ஃபீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார் சைக்கிள்கள், கடந்த ஆண்டு EICMA 2017 மிலனில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் இந்தியாவின் கோவாவில் ரைடர் மேனியாவில் வெளியிட்டப்பட்டது.

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார் சைக்கிள்கள், புதிய ரெட்ரோ இன்ஜின் உடன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரிலாக்ஸ்ஆக ரைட் செய்யும் நிலையிலும், அகலமான ஹேண்டில்பார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மோட்டார் சைக்கிள்கள் 1960ல் வெளியான ராயல் இண்டெர்ஸ்ப்ட்டோர் மோட்டார் சைக்கிளை நினைவு படுத்துவதாக இருக்கும். புதிய ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார் சைக்கிள்கள்

ரெட்ரோ கபே ரேஸ்களுக்கான ஹேண்டில்பார்களுடன் ஆடம்பரமான லூக் உடன் வெளியாகியுள்ளது. இரண்டு கிரேடல் ஸ்டீல் டியூப்ளர் பிரேம், மற்றும் 41mm பிராண்ட் போர்க்ஸ்களுடன் டூவின் ஓவர் ரியர் சஸ்பென்ஸ்
களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் பிரேக்கை பொருத்தத்வரை, முன்புறமாக 320mm மற்றும் பின்புறமாக 240mm டிஸ்க் பிரேக்களுடன் ஸ்டாண்டர்ட் டூயல் ABS சேனல் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய 650 டூவின்களின் ஆற்றலை பொறுத்தவரை, 648cc பேரலல் டூவின் SOHC, ஏர்-கூல்டு யூனிட்களுடன், 47.6 PS ஆற்றலில் 7250 rpm-லும், 52Nm டார்க்யூவில் 5250 rpm ஆகவும் இருக்கும்.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் இன்ஜின்களும் 6-ஸ்பீட் டிரான்மிஷன்களுடன், சிலிப் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இது பின்ர வீல் அதிக ஆற்றலை அளிக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களின் மைலேஜ்-ஐ பொறுத்தவரை 25.5kmpl ஆக இருந்து வருகிறது.

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Continental GT 650Royal Enfield’s Interceptor 650
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms