Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஸ்கோடா குஷாக் & ஸ்லாவியா எலிகென்ஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 27,November 2023
Share
SHARE

skoda Kuhsaq elegance edition

முழுமையான கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ரூ.18.31 லட்சத்தில் ஸ்கோடா குஷாக் எலிகென்ஸ் எடிசன் மாடல் 1.5 லிட்டர் TSI என்ஜின் கொண்டிருக்கின்றது. ஸ்லாவியா மாடலிலும் எலிகென்ஸ் எடிசன் வந்துள்ளது.

1.5-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 NM டார்க் வழங்குகின்றது. இதில் ஆறு-வேக மேனுவல் மற்றும் DSG கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Kushaq

குஷாக் எலிகென்ஸ் எடிஷன்  காரினை பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டு கதவு மற்றும் கிரில்லில் குரோம் பூச்சூ, பில்லர்களில் ‘எலிகன்ஸ்’ பேட்ஜ், பேட் விளக்குகள் மற்றும் 17-இன்ச் வேகா டூயல்-டோன் அலாய் வீல் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

இன்டிரியரில் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, ஆடியோ சிஸ்டத்தில் ஆறு-ஸ்பீக்கர் அமைப்பு, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள், ஒளிரும் ஃபுட்வெல் பகுதி, மற்றும் ஸ்டீயரிங் வீலில் ‘எலிகன்ஸ்’ பேட்ஜ். டெக்ஸ்டைல் பாய்கள், அலுமினிய பெடல்கள் மற்றும் நேர்த்தியான மெத்தைகள், சீட்பெல்ட் மெத்தைகள் மற்றும் கழுத்து பகுதிக்கான  தலையணைகள் ஆகியவையும் உள்ளன.

Kushaq Elegance Edition Manual – Rs. 18.31 லட்சம்

Kushaq Elegance Edition DSG – Rs. 19.51 லட்சம்

Skoda Slavia Elegance Edition MT Rs. 17,52,000

Skoda Slavia Elegance Edition AT Rs. 18,92,000

(எக்ஸ்-ஷோரூம்)

skoda kushaq elegance edition launched skoda slavia elegance edition launched

 

 

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Skoda KushaqSkoda Slavia
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved