Tag: 100cc Bikes

Hero hf dawn testing

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் படங்கள் முதன்முறையாக ...

hero splendor plus xtec disc brake

டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற டூவீலர் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2024 ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtech பைக்கில் கூடுதலாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது ...

ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0

மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!

இந்தியாவின் மிகவும் நம்பகமான மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் தற்பொழுது மூன்று விதமான மாறுபாடுகளை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப விலை ரூ.75,591 (எக்ஸ்ஷோரூம்) ...

ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0

₹ 82,911 விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 சிறப்பு மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் உட்பட மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை. விற்பனையில் கிடைக்கின்ற ...

100சிசி பைக்

சிறந்த மைலேஜ், அதிக ரீசேல் மதிப்பு உள்ள 100சிசி பைக்குகளின் சிறப்புகள்

இந்தியாவின் மிகவும் நம்பகமான 100சிசி பைக்குகளில் முதலிடத்தை ஹீரோ ஸ்பிளெண்டர்+ பெற்றுள்ள நிலையில் மற்ற இடங்களில் ஹீரோ பேஷன்+, ஹீரோ HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100, ...

honda shine 100 commence deliveries

முதல் வருடத்தில் 3,00,000 விற்பனை எண்ணிக்கையை கடந்த ஹோண்டா ஷைன் 100

மாதம் 2.50 இலட்சத்திற்கும் கூடுதலாக விற்பனை ஆகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக வந்த ஹோண்டா ஷைன் 100 முதல் வருடத்தில் மூன்று லட்சம் விற்பனை எண்ணிக்கையை ...

hero motocorp passion plus

ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பேஷன் பிளஸ் பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். 2023 Hero ...

100cc bikes on road tamilnadu price list 2023

100cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

இந்திய சந்தையில் சிறந்த மைலேஜ் வழங்கும் பைக்குகளில் 100cc என்ஜின் பெற்ற மாடல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 100cc-115cc ...

shine 100 first look

ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

100cc சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மாடலான ஷைன் 100 (Honda Shine 100) பைக்கின் என்ஜின், மைலேஜ், ...

Page 1 of 2 1 2