மிரட்டலான கரடி.., ராயல் என்ஃபீல்டு பியர் 650 அறிமுகமானது
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய இன்டர்செப்டார் பியர் 650 ஸ்கிராம்பளர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் நவம்பர் 5ஆம் தேதி ...