ஹோண்டா மொபிலியோ சந்தையிருந்து நீக்கம்..!
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் எம்பிவி ரக மாடலான மொபிலியோ காரை அதிகார்வப்பூர்வமாக சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய மொபிலியோ வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே என நம்பப்படுகின்றது. ...