மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் GT ரோட்ஸ்டெர் விற்பனைக்கு வந்தது
பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்களில் பிரசத்தி பெற்று விளங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் என இரு சூப்பர் கார் மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ...