பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைந்தது
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.22,000 வரை குறைக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேட்டக் ...
Read more