பஜாஜ் ஆர்இ60 மத்திய அரசு அனுமதி வழங்கியது
பஜாஜ் நிறுவனத்தின் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணம் காட்டி அனுமதி அளிக்ககூடாது என சில நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த பொழுதும்… பஜாஜ் ஆர்இ60 மத்திய அரசு அனுமதி வழங்கியது