பெனெல்லி TRK 502 மற்றும் TRK 502X பைக்குகள் விற்பனைக்கு வந்தது
பெனெல்லி இந்தியா நிறுவனம், புதிதாக பெனெல்லி TRK 502 மற்றும் பெனெல்லி TRK 502X என இரு நடுத்தர அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெனெல்லி TRK 502X ...