இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவை துவங்கிய பெனெல்லி
பெனெல்லி நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற இம்பீரியல் 400 பைக்கிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ரூ.4,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள ...
Read more