Tag: Chevrolet

செவர்லே ட்ரையல்பிளேசர் அமேசான் இணையத்தில்

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி கார் அமேசான் தளத்தின் வழியாக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது.செவர்லே ட்ரையல்பிளைசர்வரும் அக்டோபர் 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி ...

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி டீசர்

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்டுள்ள செவர்லே விரைவில் வருவதனை உறுதுசெய்துள்ளது. வரும் ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி அக்டோபர் 21ந் தேதி விற்பனைக்கு வரலாம்.செவர்லே ட்ரெயில்பிளேசர் செவர்லே தனது ...

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விரைவில்

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. செவர்லே ட்ரெயில்பிளேசர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் மட்டுமே வருகின்றது.செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவிமுழுதும் வடிவமைக்கப்பட்டு மாடலாக இறக்குமதி ...

ஜிஎம் தொழிற்சாலை மூடல் – குஜராத்

குஜராத்தில் இயங்கி வந்த ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்திய உற்பத்தி பிரிவை மூடுவதற்க்கான முயற்சியை ஜிஎம் மேற்கொண்டுள்ளது. தாலேகான் தொழிற்சாலையின் உறபத்தி அதிகரிக்கப்பட்ட உடன் குஜராத் தொழிற்சாலை ...

செவர்லே 10 கார்களை அறிமுகம் செய்ய திட்டம் – 2020

செவர்லே இந்திய பிரிவு நிறுவனம் சரிந்து வரும் சந்தையை ஈடுகட்டவும் மேலும் 10க்கு மேற்பட்ட கார்களையும் வரும் 2020ம் ஆண்டிற்க்குள் அறிமுகம் செய்ய உள்ளது. செவர்லே ட்ரெயில்பிளேசர் ...

1.55 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் செவர்லே

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் , என்ஜாய் மற்றும் ஸ்பார்க் கார்களில் உள்ள ரிமோட் கீலெஸ் வயரிங் பிரச்சனையை சரிசெய்ய 1.55 லட்சம் கார்களை திரும்ப அழைக்க ...

Page 5 of 9 1 4 5 6 9