சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது
சிட்ரோன் நிறுவனத்தின் சி3 அடிப்படையிலான சி3 ஏர்கிராஸ் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படும் நிலையில் கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்ரோன் ...