ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கில் கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசன் அறிமுகமானது
ரத்தன் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரின் RV400 அடிப்படையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதனை தொடர்ந்து கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசன் மாடல் ...