ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது
ஆம்பியர் EV நிறுவனத்தின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் NXG கான்செப்ட் அடிப்படையில் வரவுள்ள நெக்சஸ் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்படுகின்றது. ...