விரைவில்.., புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமாகிறது
இந்தியாவின் மற்றொரு பிரபலமான ஆஃப் ரோடர் ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்க்கா எஸ்யூவி காரின் மேம்பட்ட மாடல் டீலர்களை வந்தடைந்துள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகுவது உறுதி ...