ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் ரூ 5 இலட்சம்தானா?
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் எஸ்யூவி கார் மிக எதிர்பார்ப்புக்குள்ளாகிய கார்களில் முதன்மையாக திகழ்கின்றது. இன்னும் சில மாதங்களில் அதாவது வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ...