நைட்ஸ்டர் 440 பைக்கை ஹார்லி-டேவிட்சன் எப்பொழுது வெளியிடும்.!
கிளாசிக் க்ரூஸர் ரகத்தில் வரவுள்ள ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியிலான நைட்ஸ்டர் 440 பைக்கினை விற்பனைக்கு அடுத்து 6 மாதங்களில் சந்தைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...