ரூ.15,743 வரை ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்ட்ர்+ முதல் எக்ஸ்ட்ரீம் 250 வரை உள்ள மாடல்களுக்கு ரூ.5,805 முதல் அதிகபட்சமாக ரூ.15,743 வரை விலை குறைக்கப்பட உள்ளது. குறிப்பாக ஸ்பிளெண்டர்+ ...