ஹோண்டாவின் நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளஸ் திட்டம் என்றால் என்ன ?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) அறிவித்துள்ள புதிய நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளஸ் திட்டம் 250cc வரையிலான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 10 வருட வாரண்டியை ...