இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியானது
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா 6ஜி சோதனை செய்யப்படுகின்ற படங்கள் இணையத்தில் முதல்முறையாக வெளியாகியுள்ளது. மாதந்தோறும் 2 ...