Honda CB1000 Hornet SP

மணிக்கு 230 கிமீ வேகத்தை எட்டுகின்ற ஹோண்டா CB1000 Hornet SP மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூபாய் 12.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த…