Tag: Honda CBR250R

ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் CBR250R விலை உயர்ந்தது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் ஹோண்டா CBR250R பைக்குகளின் விலை ரூ.559 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து வேரியண்டுகளுக்கு பொருந்தும் ...