இந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக் ...