Tag: Honda Motocompacto

19 கிமீ ரேஞ்சு.., ஹோண்டா மோட்டோகாம்பேக்டோ மினி ஸ்கூட்டர் அறிமுகம்

ஹோண்டா அறிமுகம் செய்துள்ள மோட்டோகாம்பேக்டோ மினி ஸ்கூட்டர் தனிநபர் நகர பயன்பாட்டிற்கு ஏற்றதாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கேயும் எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பினை கொண்டு வெறும் ...