130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை WN7 என்ற பெயருடன் சிறந்த பெர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையிலான மாடலாகவும், அதிகபட்ச டார்க் வெளிப்படுத்துவதாகவும் விளங்க உள்ளது. WN7 ...