Tag: Hyundai Creta

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையின் முதல் 10 இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்கள் 8 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் எர்டிகா ஆகஸ்ட் 2025 விற்பனையில் ...

2025 hyundai creta king

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் கிராண்ட் ஐ10 நியோஸ் முதல் டூஸான் வரை புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியால் ரூ.60,640 முதல் ரூ.2,40,303 வரை விலை குறைய ...

2025 hyundai creta king

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி மாடலின் வெற்றிகரமான 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு கிங், கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் என ...

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிறப்பான வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டு தற்பொழுது இரண்டாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா, ...

hyundai creta n-line suv details in tamil

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 12 லட்சத்துக்கும் கூடுதலான க்ரெட்டா எஸ்யூவி சாலைகளில் ஓடும் நிலையில், கடந்த ஜனவரி-மார்ச் 2025 வரையிலான மூன்று மாதங்களில் 52,898 ...

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 1 ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களும் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்பொழுது வேரியண்ட் வாரியாக விலை உயர்வு ...

Page 1 of 13 1 2 13