ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படம் வெளியானது
ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் எலக்ட்ரிக் மாடல் சோதனை ஓட்டம் இந்தியா உட்பட தென்கொரியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இறுதிகட்ட வடிவமைப்பினை பெற்றுள்ள கிரெட்டா ...