FY ’24ல் 7.77 லட்சம் கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் இந்தியா
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 7,20,565 யூனிட்டுகளுடன் ...