ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி உற்பத்தி மேலும் அதிகரிப்பு
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் அமோகமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. கடந்த ஆகஸ்டு மாதம் 7473 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஹூண்டாய் க்ரெட்டாகடந்த ...