எக்ஸைட் எனர்ஜி LFP பேட்டரியை பயன்படுத்த ஹூண்டாய் மற்றும் கியா ஒப்பந்தம்
இந்தியாவின் முன்னணி LFP பேட்டரி தயாரிப்பாராளன எக்ஸைட் எனர்ஜி உடன் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஹூண்டாய் மற்றும் கியா இடையே பேட்டரிகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ...