122 ஹெச்பி பவர்..,1.8 லிட்டர் என்ஜின்.. புதிய இந்தியன் சேலஞ்சர் அறிமுகமானது
அமெரிக்காவின் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய இந்தியன் சேலஞ்சர் க்ரூஸர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேக்கர் பாணி டூரிங் மோட்டார் சைக்கிள் மிகப்பெரிய மாடலாக காட்சியளிக்கின்றது. ...