ரூ. 20 லட்சம் விலை குறைந்த ஜாகுவார் F-Pace எஸ்யூவி
டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமையில் செயல்படும் ஜாகுவார் ஆடம்பர கார் தயாரிப்பாளரின் ஜாகுவார் F-Pace காரின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதால் ரூ.60.02 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜாகுவார் ...