ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு
கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்கள் 350ccக்கு குறைந்த என்ஜின் பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ரூ.16,930 வரை பெராக் மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டுள்ளது. ...