ரூ.3.30 லட்சத்தில் கவாஸாகி KLX 230 விற்பனைக்கு வெளியானது..!
இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் இரட்டை பயன்பாட்டிற்க்கு ஏற்ற KLX 230 அட்வென்ச்சர் பைக்கின் விலையை ரூ.3.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் ...