கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா
கியா இந்தியா நிறுவனத்தின் மேன்-இன்-இந்தியா தயாரிப்பாக வரவுள்ள கேரன்ஸ் கிளாவிஸ்.இவி அறிமுகத்திற்கு முன்னர் K-Charge platform மூலம் இந்தியா முழுவதும் 11,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் 250+ ...