Tag: Kia Sonet

ரூ. 9,76 லட்சத்தில் கியா சொனெட் HTK+ 1.2 பெட்ரோலில் சன்ரூஃப் அறிமுகம்

ஆரம்ப நிலை HTK+ 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்ற கியா சொனெட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட் சன்ரூஃப் வசதி கொண்டதாக விற்பனைக்கு ரூ. 9,76 ...

Read more

கியா மோட்டார்ஸ் 18,766 கார்களை விற்பனையை பதிவு செய்துள்ளது – மே 2023

மிக வேகமாக வளர்ந்து வரும் கியா மோட்டார்ஸ் விற்பனை எண்ணிக்கை மே 2023-ல் 18,766 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய மே 2022-ல் 18,718 ஆக பதிவு ...

Read more

கியா சொனெட் Aurochs எடிசன் விற்பனைக்கு வந்தது

விற்பனையில் உள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதலாக வசதி பெற்ற Aurochs எடிசன் மாடல் HTX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு ₹ 11.85 லட்சம் முதல் ...

Read more

மாருதி ஃபிரான்க்ஸ் Vs போட்டியாளர்கள் ஒப்பீடு

மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள கிராஸ்ஓவர் ஸ்டைல் மாடலான மாருதி Fronx காருக்கு கடுமையான சவாலினை பலேனோ, பிரெஸ்ஸா, XUV300, நெக்ஸான், வெனியூ, சோனெட், கிகர் மற்றும் ...

Read more

மார்ச் 2023 மாதாந்திர விற்பனையில் டாப் 10 எஸ்யூவி

இந்திய எஸ்யூவி சந்தையில் விற்பனையில் உள்ள மாடல்களில் மாருதி, மஹிந்திரா, டாடா, கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றது. முதலிடத்தில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனை ...

Read more

கியா சோனெட், செல்டோஸ், கேரன்ஸ் கார்களில் டீசல் மேனுவல் நீக்கம்

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய RDE விதிமுறைகளுக்கு ஏற்ப கியா மோட்டார் நிறுவன கார்களில் மேம்பாடு வழங்கப்பட்டு வரும் நிலையில் சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் கார்களில் ...

Read more

7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்

இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சொனெட் எஸ்யூவி காரில் 7 இருக்கைகளை கொடுத்து கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற மாடல் 5 ...

Read more

50,000 முன்பதிவுகளை கியா சொனெட் எஸ்யூவி கடந்தது

இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்ட இரண்டு மாதங்களில் கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பதிவு எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது. ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு இரண்டு சொனெட் கார்கள் முன்பதிவு ...

Read more

ரூ.6.71 லட்சத்தில் கியா சொனெட் (Kia Sonet) எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் நுழைந்துள்ள கியா சொனெட் (Kia Sonet) எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.6.71 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.99 லட்சம் ...

Read more

புதிய கியா Sonet எஸ்யூவி காரின் சிறப்பு விமர்சனம்

4 மீட்டருக்கு நீளம் குறைவான சந்தையில் வந்துள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய Sonet எஸ்யூவி மாடலின் சிறப்புகளுடன் விமர்சனத்தை அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் இந்திய சந்தையில் ...

Read more
Page 1 of 3 1 2 3