கார் வாங்குவதனை தவிர்க்க.., முன்பதிவை ரத்து செய்ய தயாராகும் இந்தியர்கள்..!
கோவிட்-19 பரவலால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிதிப் பற்றாக்குறையினால் தத்தளிக்க துவங்கியுள்ள நிலையில் முன்பாக கார்களை முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது முன்பதிவு ரத்து செய்ய ஆர்வம் காட்டுவதாக ...