₹ 3.68 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது..!
கேடிஎம் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய 390 அட்வென்ச்சர் மாடல் பல்வேறு மாற்றங்களுடன் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய எஞ்சின், ரேலி பைக்குகளுக்கு இணையான ஸ்டைல் ...