2017 கேடிஎம் டியூக் 390 பைக் படம் வெளியானது
வரவிருக்கும் 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் முழு உற்பத்திநிலை படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பஜாஜ் சக்கன் ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. … 2017 கேடிஎம் டியூக் 390 பைக் படம் வெளியானது