இந்தியாவில் ₹ 8.89 கோடியில் லம்போர்கினி ரிவோல்டோ அறிமுகம்
ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் ரிவோல்டோ சூப்பர் கார் விற்பனைக்கு ரூ.8.89 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு ...