மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018
இந்தியாவில் இரண்டு சக்கர மின்சார வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் பெர்ஃபாமென்ஸ் ரக மின்சார பைக்குகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மென்சா மோட்டார்ஸ் ...