2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது
புதுப்பிக்கப்பட்ட விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ எஸ்யூவி மாடல் பாக்ஸ் வடிவமைப்பினை பெற்றதாக விளங்குவதுடன் 4 மீட்டருக்குள் அமைந்துள்ளதால் ஆரம்ப விலை ரூ.8.49 லட்சம் ...